கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் உள்ள பேட்டராய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவின் நிறைவாக நடத்தப்பட்ட முதலாமாண்டு எருது விடும் நிகழ்ச்சியில் காளைகள் முட்டியதில் 56 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கொம்புகளில் பரிசுப் பொருட்கள் அடங்கிய அலங்கார தட்டிகளை கட்டியிருந்த 400 காளைகள் கோயில் வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.