தென்மேற்கு பருவமழை தொடங்கியது
தென்மேற்கு பருவமழை குமரிக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, மாலத்தீவு பகுதிகளில் இன்று தொடங்கியது
இந்த ஆண்டு 3 நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வரும் மே 31-ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கு சாதகமான சூழல் : இந்திய வானிலை ஆய்வு மையம்
வழக்கமாக மே 22 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதி உள்ளிட்ட வட இந்திய பெருங்கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்