அமெரிக்காவின் சான் டியகோவின் நார்த் பார்க் பகுதியில், நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை ஆடை அணிகலன்கள் அணிவித்து எஜமானர்கள் காட்சிப்படுத்தினர்
கைவிடப்படும் வளர்ப்புப் பிராணிகளை மீட்டு தத்தெடுக்கும் அமைப்பின் சார்பில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு கேட் வாக் எனப்படும் பூனைநடை போட்டியும் நடந்தது
அழகிய நாய் ஜோடி தேர்வு செய்யப்பட்டு உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டதுடன், பங்கேற்பாளர்கள் தங்கள் செல்லப் பிராணியுடன் குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்