​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கி வெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழப்பு

Published : May 19, 2024 8:57 AM

துப்பாக்கி வெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழப்பு

May 19, 2024 8:57 AM

துப்பாக்கி வெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழப்பு 

பணி முடித்து பேருந்தில் சென்றபோது துப்பாக்கி வெடித்தது

பள்ளத்தில் பேருந்து ஏறி இறங்கியதில் துப்பாக்கி வெடித்திருக்கலாம் எனத் தகவல்

கைத்துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ராணுவ வீரர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்