​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மின்வாரிய பணியாளர்கள் மின்சாரம் தாக்கி இறப்பதை தடுக்க புதிய கருவி.. 3 அடி சுற்றளவில் மின்னோட்டம் இருந்தால் எச்சரிக்கும்

Published : May 18, 2024 9:55 PM

மின்வாரிய பணியாளர்கள் மின்சாரம் தாக்கி இறப்பதை தடுக்க புதிய கருவி.. 3 அடி சுற்றளவில் மின்னோட்டம் இருந்தால் எச்சரிக்கும்

May 18, 2024 9:55 PM

பழுதுபார்ப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின்வாரிய பணியாளர்கள் இறப்பதை தடுக்கும் வகையில், மின் கம்பிகளில் மின்னோட்டம் இருந்தால் ஒலி எழுப்பி எச்சரிக்கும் கருவிகள் சென்னை அண்ணா நகர் கோட்ட மின் வாரிய பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இக்கருவி 3 அடி சுற்றளவில் ஏதேனும் ஒரு கம்பியில் மின்னோட்டம் இருந்தாலும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து ஒலி எழுப்பி எச்சரிக்கும் என்றும், இதனை கைகளிலும், தலை கவசத்திலும் பொருத்திக் கொள்ள முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.