​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 மொழிகளில் உருவாக உள்ள பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்... நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்

Published : May 18, 2024 1:39 PM

5 மொழிகளில் உருவாக உள்ள பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்... நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்

May 18, 2024 1:39 PM

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், பிரதமர் மோடியின் கதாப்பாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படக்குழுவினரின் விவரங்களும் விரைவில்  வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.