​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலிபோர்னியா நெடுஞ்சாலையில் தனியாக சுற்றித் திரிந்த கரடியால் போக்குவரத்து பாதிப்பு

Published : May 18, 2024 9:51 AM

கலிபோர்னியா நெடுஞ்சாலையில் தனியாக சுற்றித் திரிந்த கரடியால் போக்குவரத்து பாதிப்பு

May 18, 2024 9:51 AM

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நெடுஞ்சாலையில் தனியாக சுற்றித் திரிந்த கரடியால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வழியாக காரில் வேகமாக சென்றவர்கள் சாலையின் நடுவே கரடியை கண்டதும் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக தங்களின் கார்களை அப்படியே நிறுத்தி விட்டனர்.

அந்த கரடி மீண்டும் மலைப்பாதைக்கு திரும்பி செல்லும் வரை ஏராளமான கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.