மகாத்மாவாக நடிப்பவர்களிடம் இருந்து மகாத்மாக்களை காப்பாற்றவே புதிய சட்டங்கள் தேவைப்படுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நடந்த புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை தொடங்கிவைத்து பேசினார்.