​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரையில் சொத்துவரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்

Published : May 17, 2024 2:43 PM

மதுரையில் சொத்துவரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்

May 17, 2024 2:43 PM

மதுரையில் சொத்துவரி பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பில் கலெக்டர் ஆறுமுகம் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த  உதவியாளர் அற்புதம் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர்  கைது செய்துள்ளனர்.

ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் பரசுராமன் என்பவரிடம் லஞ்சப்பணத்தை வாங்கும்போது ஆறுமுகம் கையும் களவுமாக பிடிபட்டார்.