​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புள்ளம்பாடி பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக மக்கள் புகார்

Published : May 14, 2024 7:05 AM

புள்ளம்பாடி பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக மக்கள் புகார்

May 14, 2024 7:05 AM

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாக அப்பகுதி மக்கள் கூறிய தகவலையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்தத் தடயமும் இல்லை என்றும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.