​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிக்கெட் வீரர் தோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சைக்கிளில் வருகை

Published : May 14, 2024 6:58 AM

கிரிக்கெட் வீரர் தோனியை சந்திக்க டெல்லியில் இருந்து சைக்கிளில் வருகை

May 14, 2024 6:58 AM

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியை சந்தித்து ஆட்டோகிராப் வாங்குவதற்காக பீகாரை பூர்வீகமாக கொண்ட கவுரவ் என்ற இளைஞர்,  டெல்லியில் இருந்து சைக்கிளில் 23 நாட்கள் பயணித்து சென்னை வந்தார்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு கூடாரம் அமைத்து தங்கிய அவரை சந்தித்து பேசிய போலீசார், காரணத்தை கேட்டறிந்தனர்.

பின்னர், ரசிகருக்கு அறிவுரை கூறி கைகுலுக்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.