​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தடைகளை தாண்டி பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும் - ராதிகா

Published : May 14, 2024 6:55 AM

தடைகளை தாண்டி பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும் - ராதிகா

May 14, 2024 6:55 AM

அரசியலில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று செயல்பட வேண்டும் என்று நடிகை ராதிகா சரத்குமார் கேட்டுக்கொண்டார். ஜீ 5  மற்றும்  ராடான் மீடியா ஒர்க்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்து,  வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் பரத் நடிக்கும்  தலைமை செயலகம் என்ற வெப் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.