​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜி.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி திருமண உறவில் இருந்து பிரிந்தனர்

Published : May 14, 2024 6:29 AM

ஜி.வி. பிரகாஷ் குமார் - சைந்தவி திருமண உறவில் இருந்து பிரிந்தனர்

May 14, 2024 6:29 AM

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், பின்னணிப் பாடகி சைந்தவி இருவரும் 11 ஆண்டுகால திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.

மன அமைதிக்காகவும், தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும், பரஸ்பர மரியாதைக்கு இடம்கொடுத்து பிரிவதாக இருவரும் தனித்தனியாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.