​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசியதால் சவுக்கு சங்கர் கைது" - நடிகை விந்தியா

Published : May 14, 2024 6:15 AM

"அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசியதால் சவுக்கு சங்கர் கைது" - நடிகை விந்தியா

May 14, 2024 6:15 AM

அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசியதால்தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதாகவும், தேவைப்பட்டால் அவருக்கு துணை நிற்போம் எனவும், அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா, தெரிவித்தார்.