திருப்பூரில் மாந்திரீக வேலையில் ஈடுபட்டு வரும் அர்ஜுன் கிருஷ்ணா என்பவர் கணவருடன்தன்னை சேர்த்து வைப்பதாகக் கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக காரைக்குடியைச் சேர்ந்த சத்யா என்ற பெண் புகாரளித்துள்ளார்.
அத்துடன் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டியதாக சத்யா கூறியுள்ள நிலையில், அர்ஜுன் கிருஷ்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.