தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், கோடை மழையின் காரணமாக வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையக்கூடும் என கூறியுள்ளார்.