​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மே 22 வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல்..!

Published : May 08, 2024 6:31 PM

மே 22 வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல்..!

May 08, 2024 6:31 PM

கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் யூடியுபர் சவுக்கு சங்கரை மே 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது அவருக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன பதாகைகளை ஏந்தியபடி ஏராளமான பெண்கள் திரண்டதால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.