​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
'திருமணத்தின் போது ஜாதகம், சாதி, பொருத்தம் பார்ப்பதை விட இது தான் ரொம்ப முக்கியம்...' தலசீமியா குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி பேச்சு

Published : May 08, 2024 5:16 PM

'திருமணத்தின் போது ஜாதகம், சாதி, பொருத்தம் பார்ப்பதை விட இது தான் ரொம்ப முக்கியம்...' தலசீமியா குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி பேச்சு

May 08, 2024 5:16 PM

நெருங்கிய உறவுகளுடன் திருமணம் செய்யும்போது ஜாதகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ரத்த பரிசோதனை செய்த பின்னர் மணமுடித்தால், தலசீமியா போன்ற நோய் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என நடிகை சுஹாசினி மணிரத்னம் கூறினார்.

சென்னை தரமணியில் மரபு சார்ந்த ரத்த சிவப்பணு குறைபாடான தலசீமியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

https://fb.watch/rX9c-OnkDL/