சிவகாசி அருகே 5 பேர் படுகாயமடைந்த செங்கமலப்பட்டி பட்டாசு மூலப்பொருள் தயாரிப்பு குடோனில் விபத்து தொடர்பாக குடோன் உரிமையாளரான முத்தாச்சிமடத்தை சேர்ந்த ராஜபாண்டி மீது அஜாக்கரதையாக செயல்பட்டு மனித உயிருக்கு சேதம் ஏற்படுத்தியது, சட்டவிரோதமாக வெடி பொருட்களை பதுக்கியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Advertisement