​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியைத் தாக்கி செல்போன் பறிப்பு

Published : May 05, 2024 8:28 AM

ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியைத் தாக்கி செல்போன் பறிப்பு

May 05, 2024 8:28 AM

சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியைத் தாக்கி செல்போன் பறித்துச் சென்ற கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

ஏல்க்ஹான்என்ற அந்த நபரை விவேகானந்தர் இல்லம் அருகே சுற்றிவளைத்த கும்பல், முகத்தில் தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.