​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணமார் கோவில் குடமுழுக்கையொட்டி வள்ளிக்கும்மியாட்டம்

Published : May 05, 2024 8:25 AM

அண்ணமார் கோவில் குடமுழுக்கையொட்டி வள்ளிக்கும்மியாட்டம்

May 05, 2024 8:25 AM

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி அண்ணமார் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வள்ளிக்கும்மி ஆட்டம் நடைபெற்றது.

சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை இதில் கலந்துகொண்டு இசை மற்றும் பாடலுக்கு ஏற்ப நடனமாடினர்.