​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவட்டிப்பட்டி கலவரத்தில் பெட்ரோல் குண்டு தயாரித்த இளைஞன்

Published : May 05, 2024 7:38 AM

தீவட்டிப்பட்டி கலவரத்தில் பெட்ரோல் குண்டு தயாரித்த இளைஞன்

May 05, 2024 7:38 AM

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில், இளைஞன் ஒருவன் பைக் ஒன்றிலிருந்து பெட்ரோலைத் திருடி, பெட்ரோல் குண்டு தயாரிக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

கவலரத்தின்போது கடைகளுக்கு தீ வைத்தது யார் என்று விசாரித்து வரும் போலீசார், சிசிடிவியில் பதிவாகியுள்ள இளைஞனைத் தேடி வருகின்றனர்.