​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரைப்பட கல்வியை கட்டணம் இன்றி வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published : May 04, 2024 6:30 AM

திரைப்பட கல்வியை கட்டணம் இன்றி வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

May 04, 2024 6:30 AM

சென்னையில், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் நிறுவனமான ஐ ஐ எப் சி மற்றும் வேல்ஸ் கல்வி குழுமம் மாணவர்களுக்கு திரைப்பட கல்வியை கட்டணம் இன்றி வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உள்ளன.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் வேல்ஸ் கல்வி நிறுவன வேந்தரும் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் இருவர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது, மாணவர்களுக்கு இலவசமாக ஏட்டுக்கல்வியுடன் செயல்முறைக்கல்வியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.