​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை to திருவண்ணாமலை நேரடி ரயில்சேவை

Published : May 03, 2024 8:01 PM

சென்னை to திருவண்ணாமலை நேரடி ரயில்சேவை

May 03, 2024 8:01 PM

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நேரடி பயணிகள் ரயில்சேவை இன்று தொடங்கியது. தினசரி காலை 4 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 9.50க்கு வந்தடையும்.

மாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் ரயில் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த ரயிலுக்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.