​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டின் 32-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

Published : May 03, 2024 6:39 PM

பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டின் 32-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

May 03, 2024 6:39 PM

2022-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 21 சதவிகித காப்புரிமைகளை கூடுதலாக பெற்று உலகளவில் இந்தியா தொழில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் இந்த நேரத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டின் 32-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசிய அவர், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா தயாராக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.