​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லாஸ் ஏஞ்சலசில் நட்சத்திர ஓட்டலில் இருந்து தலைவிரிக் கோலமாக, காலில் செருப்பு அணியாமல் வெளியேறிய பாப் பாடகி பிரிட்டனி ஸ்பியர்ஸ்

Published : May 03, 2024 6:17 PM

லாஸ் ஏஞ்சலசில் நட்சத்திர ஓட்டலில் இருந்து தலைவிரிக் கோலமாக, காலில் செருப்பு அணியாமல் வெளியேறிய பாப் பாடகி பிரிட்டனி ஸ்பியர்ஸ்

May 03, 2024 6:17 PM

பிரபல பாப் பாடகி பிரிட்டனி ஸ்பியர்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து காலில் செருப்பு அணியாமல் தலைவிரி கோலமாக உடலில் ஒரு போர்வையை போர்த்தியபடி வெளியேறிய வீடியோ காட்சிகள் வெளியாகின.

காதலன் பால் ரிச்சர்ட்டுக்கும் ஓட்டல் அறையில் நள்ளிரவில் சண்டை மூண்டதாக கூறப்படுகிறது.ஆனால் இது போலி செய்தி என்று பிரிட்டனி தமது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டார். தமக்கு உடனே தேவை ஒரு புதிய டூத் பிரஷ் மற்றும் ஒரு எஸ்பிரசோ காபி என்றும் பிரிட்டனி பதிவிட்டிருக்கிறார்.