​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை

Published : May 03, 2024 6:45 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை

May 03, 2024 6:45 AM

கடும் கோடை வெப்பம் நீடித்து வந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் காவேரிபட்டினம், ஒசூர், சூளகிரி, பாகலூர் ஆகிய பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை பெய்தது.

இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேலாக சூறைகாற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வளத்தூர், வடகாத்திப்பட்டி கூத்தம்பாக்கம், தோட்டாளம், குளிதிகை பெய்த மழையால் வெப்பம் சற்று தணிந்தது.