​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழ....

Published : May 03, 2024 6:32 AM

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழ....

May 03, 2024 6:32 AM

தேனி மாவட்டம் கம்பத்தில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் கரகங்கள் வைத்தும், வண்ண வண்ண கலர் காகிதங்கள் கொண்டும் அலங்கரிக்கப்பட்ட முளைப்பாரிகளை கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த ஜி.தும்மலபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவில் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.