​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் போக்குவரத்து சிக்னல்களில் பசுமைப்பந்தல்கள் அமைப்பு

Published : May 02, 2024 3:43 PM

புதுச்சேரியில் போக்குவரத்து சிக்னல்களில் பசுமைப்பந்தல்கள் அமைப்பு

May 02, 2024 3:43 PM

புதுச்சேரியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகளை பாதுகாக்க, டிராபிக் சிக்னல்களில் நிழல் வலை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகன ஓட்டிகள், குறைந்தது ஒரு நிமிடமாவது சிக்னலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் முக்கிய சாலைகளில் இந்த பசுமைப்பந்தல்களை அமைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.