​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செஸ் கூட்டமைப்பின் தலைவர், அபுதாபி விளையாட்டு கவுன்சில் ஒப்பந்தம்

Published : May 02, 2024 7:24 AM

செஸ் கூட்டமைப்பின் தலைவர், அபுதாபி விளையாட்டு கவுன்சில் ஒப்பந்தம்

May 02, 2024 7:24 AM

செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டில் செப்டம்பர் 10 முதல் 23 வரை ஹங்கேரியிலும் அடுத்த ஆண்டு உஸ்பெகிஸ்தானிலும் நடைபெறவுள்ள நிலையில், 2028ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 47ஆவது செஸ் ஒலிம்பியாடை அபுதாபியில் நடத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி மற்றும் அபுதாபி விளையாட்டு கவுன்சில் பொதுச் செயலாளர் அரெப் ஹமத் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது