கேரள மாநிலம் ஆலுவாவில் முன் விரோதத்தில் இளைஞர்கள் சிலர் இரு குழுக்களாகப் பிரிந்து தாக்கிக் கொண்ட நிலையில், அதனைத் தட்டிக்கேட்டதாகக் கூறப்படும் சுலைமான் என்ற உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.
காரை அதிவேகமாக ரிவர்சில் இயக்கி சுலைமான் மீது ஏற்றுவந்து போல் வந்த கும்பல், அவரைக் கீழே தள்ளி, அரிவாள், கம்பி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.