​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை - தீர்ப்பு அறிவிப்பு

Published : Apr 30, 2024 5:20 PM

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை - தீர்ப்பு அறிவிப்பு

Apr 30, 2024 5:20 PM

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியது தொடர்பான வழக்கில் நிர்மலா தேவிக்கு10 ஆண்டுகள் சிறை: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்

நிர்மலா தேவியை 5 சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளியாக அறிவித்தார் நீதிபதி

இரு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள், ஒரு பிரிவில் 7 ஆண்டு, ஒரு பிரிவில் 5 ஆண்டு, மற்றொரு பிரிவில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு

அனைத்து சிறை தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு

நீதிபதி உத்தரவை அடுத்து நிர்மலா தேவி மொத்தம் 10 ஆண்டுகள் சிறையில் கழிப்பார் என வழக்கறிஞர் தகவல்

5 பிரிவுகளில் நிர்மலா தேவிக்கு மொத்தம் ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பு


அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி 2018ல் கைது செய்யப்பட்டார்

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் தண்டனை விவரத்தை அறிவித்தார்

நிர்மலா தேவியை குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது