​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

Published : Apr 30, 2024 3:47 PM



டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

Apr 30, 2024 3:47 PM

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

ரோகித் ஷர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரிய குமார் யாதவ், ரிஷப் பாண்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்

சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளனர்

குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கும் அணியில் இடம்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா தலைமை தாங்குவார் என அறிவிப்பு

ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும், ரிஷப் பாண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாகவும் செயல்படுவர்: பிசிசிஐ