​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உக்ரைனுக்கு உதவிய பிற நாடுகளின் வாகனங்களும் காட்சிக்கு ரஷ்யா வைப்பு

Published : Apr 30, 2024 3:12 PM

உக்ரைனுக்கு உதவிய பிற நாடுகளின் வாகனங்களும் காட்சிக்கு ரஷ்யா வைப்பு

Apr 30, 2024 3:12 PM

உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் பீரங்கிகளை மாஸ்கோவில் காட்சிக்கு வைத்துள்ள ரஷ்யா, எங்கள் வெற்றி தவிர்க்க முடியாதது என்று சிவப்பு பேனர்களை பறக்கவிட்டுள்ளது.

வரும் மே 9-ஆம் தேதி 2-ஆம் உலகப் போர் வெற்றி தினத்தை கொண்டாடும் ரஷ்யா, அதை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியில் தனது ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஸ்வீடன் மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு போர் வாகனங்களையும் காட்சிப்படுத்தி உள்ளது.