​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விராலிமலையில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு... 750 காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பு

Published : Apr 30, 2024 12:05 PM

விராலிமலையில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு... 750 காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பு

Apr 30, 2024 12:05 PM

விராலிமலை மெய் கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 750 காளைகள் மற்றும் 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் காளை உட்பட வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.