​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முப்பிடாதி அம்மன் மற்றும் முத்தாரம்மன் கோவில் கொடை விழா...

Published : Apr 30, 2024 6:13 AM

முப்பிடாதி அம்மன் மற்றும் முத்தாரம்மன் கோவில் கொடை விழா...

Apr 30, 2024 6:13 AM

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தையடுத்த ஜமீன் சிங்கப்பட்டி முப்புடாதி அம்மன் மற்றும் முத்தாரம்மன் கோவில் கோடை விழாவை முன்னிட்டு, மணிமுத்தாறு அருவி அருகில் உள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலில் இருந்து சங்கிலி எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.

தனிநபராக சங்கிலி எடுத்துவந்த சாமியாடியை கிராம மக்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.