புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மருத்துவ அறிக்கை கடந்த வாரம் சட்டத்துறையிடம் வழங்கப்பட்ட நிலையில், அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கும் பணிகள் இன்று மாலைக்குள் முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்.