​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் முயற்சி

Published : Apr 29, 2024 10:36 AM

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் முயற்சி

Apr 29, 2024 10:36 AM

தசைநார் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரோட்டரி கிளப் ஆப் இன்ஃப்ரா என்ற தன்னார்வ அமைப்பினர் கிரிக்கெட் போட்டி நடத்தி சிகிச்சைக்காக நிதி சேகரித்தனர்.

தசைநார் சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிக்க 5 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் வகையில் போட்டியை நடத்தியாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.