​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி

Published : Apr 27, 2024 12:30 PM

சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி

Apr 27, 2024 12:30 PM

சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் எடப்பாடி பழனிசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.