​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் தப்பியோட்டம்... போலீசார் தேடுதல் பணி தீவிரம்

Published : Apr 27, 2024 9:56 AM

சென்னையில் ரவுடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் தப்பியோட்டம்... போலீசார் தேடுதல் பணி தீவிரம்

Apr 27, 2024 9:56 AM

சென்னை காசிமேட்டில் முன்னாள் ரவுடி தேசிங்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  17 வயது சிறுவனை இளைஞர் நீதி குழுமம் கெல்லீஸ் காப்பகத்திற்கு போலீசார் கொண்டு சென்ற போது தப்பியோடிவிட்டார்.

சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் மற்றும் தலைமைச் செயலக குடியிருப்பு காலணி போலீசார் இணைந்து தப்பிய சிறுவனை தேடி வருகின்றனர்.