​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கண்டெடுத்த தூய்மை பணியாளர்கள்

Published : Apr 26, 2024 7:42 PM

ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கண்டெடுத்த தூய்மை பணியாளர்கள்

Apr 26, 2024 7:42 PM

சென்னை விமான நிலைய கழிவறை குப்பைத் தொட்டிக்குள் கிடந்த 90 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஒன்றே கால் கிலோ எடையுள்ள 4 தங்க கட்டிகளை தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து, சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

அவற்றை வீசிச் சென்றது யார் என தெரியாத நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.