​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1001 பால்குடத்துடன் ஊர்வலமாக சென்று பக்தர்கள் வழிபாடு

Published : Apr 26, 2024 3:43 PM

1001 பால்குடத்துடன் ஊர்வலமாக சென்று பக்தர்கள் வழிபாடு

Apr 26, 2024 3:43 PM

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரத்து ஒரு  பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து சென்ற நிலையில், அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடைபெற்றது.