​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாயில் உடைப்பு

Published : Apr 26, 2024 3:37 PM

மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாயில் உடைப்பு

Apr 26, 2024 3:37 PM

மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலையில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. 

நகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் வெளியேறுவதை தடுத்து, உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.