​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு - 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணி

Published : Apr 26, 2024 3:31 PM

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு - 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணி

Apr 26, 2024 3:31 PM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் 16 கண் மதகுகள் மற்றும் உபரி நீர் செல்லும் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

தண்ணீர் பாய்ந்தோடும் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்காதபடி சிமெண்ட் கலவை பூசப்பட்டு, இரும்பு கதவுகள் பழுது பார்க்கப்படுகிறது.