​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10 வயது சிறுமியை முட்டித் தள்ளிய மாடு... மாட்டை தெரு தெருவாக தேடும் மாநகராட்சி ஊழியர்கள்

Published : Apr 26, 2024 1:58 PM

10 வயது சிறுமியை முட்டித் தள்ளிய மாடு... மாட்டை தெரு தெருவாக தேடும் மாநகராட்சி ஊழியர்கள்

Apr 26, 2024 1:58 PM

சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா தெருவில் கடைக்குச் சென்ற 10 வயது சிறுமியை அங்கு மேய்ந்துகொண்டிருந்த மாடு ஒன்று முட்டித் தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிறுமியை முட்டித் தள்ளிய மாட்டை , மாநகராட்சி மாடு பிடிக்கும் ஊழியர்கள் தெருத்தெருவாகத் தேடி வருகின்றனர்.