ரஷ்யப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகவும் வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வருவதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
மாஸ்கோவில், வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் பேசிய அவர், முன்னெப்போதும் இல்லாத வகையில் பல அந்நிய அச்சுறுத்தல்களையும், சவால்களையும் ரஷ்யா வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
போருக்கு நடுவில் ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் புதின் கூறினார்.