​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதல்

Published : Apr 25, 2024 6:36 PM

தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதல்

Apr 25, 2024 6:36 PM

ஆந்திராவில் சந்திரகிரி தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலின்போது, ஒரே நேரத்தில் வந்த தெலுங்கு தேச கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

திருப்பதியில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தெலுங்கு தேச கட்சி வேட்பாளர் புலிவர்த்தி நானி வேட்புமனுத்தாக்கல் செய்யச்சென்றபோது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் மொகித்ரெட்டியின் ஆதரவாளர்கள் தெலுங்கு தேச கட்சி கொடிகளை மிதித்ததாகக் கூறி மோதல் ஏற்பட்டது.