​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்

Published : Apr 25, 2024 3:17 PM

சீனாவில் கார் கண்காட்சியில் அணிவகுத்து நிற்கும் எலெக்ட்ரிக் கார்கள்

Apr 25, 2024 3:17 PM

மின்சார கார் விற்பனையில் முன்னணியில் உள்ள சீனாவில் பிரம்மாண்ட கார் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் நவீன ரக எலெக்ட்ரிக் கார்களை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளன.

117 புதிய மாடல் கார்களை காட்சிப்படுத்தியுள்ள நிறுவனங்கள், அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தன.

எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரித்திடும் நோக்கிலும் கண்காட்சி நடத்தப்படுவதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.