கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சொகுசு காரில் நான்கு ஆண்களுடன் ஒரு பெண் வந்தார்.
மாநில எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தமிழக போலீசார், அந்த பெண் யார் ? என்று கேட்டதால் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
திருமண சான்றிதழ் கொடுத்து விட்டு செல்லுமாறும், பெற்றோருக்கு போன் செய்து கொடுக்குமாறும் போலீசார் கூறியதால் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர்கள்