​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இண்டி' கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

Published : Apr 24, 2024 3:59 PM

இண்டி' கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

Apr 24, 2024 3:59 PM

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய த.மா.கா தலைவர் ஜி.கே வாசன்,  முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் இண்டி கூட்டணி என்றும் தலைமை இல்லாத கூட்டணி நாட்டினுடைய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் நம்பிக்கை அளிக்காது என்றும் கூறினார்.  

பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் துவங்குவதற்கு முன் போதை பொருள் நடமாட்டத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.